மக்கள் நீதிமய்யம் கட்சி

img

ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு

மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது, பாஜகவினர் அவர் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர்.